ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

SHARE

ஒலிம்பிக் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

இதனிடையே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முழங்கால் காயத்தால் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தான் விலகுவதாக ஃபெடரர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் தொடரில் விளையாடாமல் போவது வருத்தமளிப்பதாகவும் , அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் சக நாட்டு வீரர்களுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

தோனியோட 7 ஆம் நம்பர் ஜெர்சி ரொம்ப முக்கியம் பாஸ் :முன்னாள் வீரர் வேண்டுகோள்.

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கேப்டன் பதவியில் இருந்து விலகு கிறாரா விராட் கோலி? – விளக்கமளித்த பிசிசிஐ

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த செயல்

Admin

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

Leave a Comment