சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

SHARE

சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும்படி ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களும் பங்கேற்று, பலரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கில் இந்தியாவை கவுரவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய குழுவினர் செங்கோட்டையில் நடைபெறவுள்ள 75- வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி அழைத்து விடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஒலிம்பிக் வீரர்கள் நாடு திரும்பியதும் அவர்களை தனித்தனியே நேரில் சந்தித்து மோடி உரையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

கூட்டத்தில் இருந்த தொண்டரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

ஆந்திராவில் மே 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

Leave a Comment