தனது மகளையே மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் – பதறவைக்கும்வீடியோ!

SHARE

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளம்பெண்ணை மரத்தில் தொங்கவிட்டு குடும்பத்தினரே பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த 19 வயது இளம்பெண்,கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார்

இந்நிலையில் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவர் வீட்டிலிருந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றால்திட்டுவார்களோ என்ற காரணத்தினால் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த இளம்பெண்.

இதனை பற்றி தகவலறிந்த பெண்ணின் குடும்பத்தார், அப்பெண்ணினை கொடூரமாகதாக்கியுள்ளனர்.

அதோடு இளம்பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அந்தப்
பெண்ணின் தலைமுடியினை பிடித்துத் தரதரவென்று இழுந்து வந்து மரத்தில்
கட்டித் தொங்கவிட்டு பொதுமக்கள் பார்க்கும்படி, பெண்ணினை குச்சியால் கொடூரமாக தாக்க ஆரம்பத்துள்ளனர்.

கையில் வைத்திருந்த குச்சி உடையும் வரை அடிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த இளம் பெண்ணை மரத்தில்கட்டித்தொங்கவிடப்பட்டதைக்கண்டு அனைவரும் சிரிப்பதைக் காணமுடிந்தது.


ஆனால் சுற்றி நின்ற ஒருவர் கூட இளம்பெண்ணினை காப்பாற்ற முன்வரவில்லைஎன்பது தான் வேதனையான விஷயமாக இருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதோடு இணைய வாசிகளையும் கோபம் அடைய வைத்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

Leave a Comment