பெண் ஒருவருக்கு பானிபூரி என்றால் மிகவும் பிடித்தமான உணவாம். அதனால், அந்த பெண்ணின் திருமணத்தில், அப்பெண்ணுக்கு பானிபூரியை மாலையாகவும், கிரீடமாகவும் அணிந்து அப்பெண்ணை மகிழ்வித்துள்ளனர்.
https://www.instagram.com/reel/CQGWMz1pGVR/?utm_source=ig_web_copy_link
இந்த வீடியோவை மணமகள் ஒப்பனை கலைஞரான அக்ஷயா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்