காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

SHARE

தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இளம் ஓவியர், ‘தத்ரூப ஓவியர்’ எனப் போற்றப்படும் இளையராஜா கொரோனா தொற்றால் மறைந்தார்.

இந்தியாவின் மிகச் சிறந்த ஓவியர்களான ரவிவர்மாவும், எம்.எஃப்.உசேனும் பெண்களை கவர்ச்சியாக வரைவதில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். ரவி வர்மாவின் ஓவியங்கள் உயர்குடிப் பெண்களாலும் உசேனின் ஓவியங்கள் புகழ்பெற்ற பாத்திரங்களாலும் நிரம்பி இருந்தன.

இவற்றுக்கு மாற்றாக தமிழகத்துப் பெண்களின் கண்ணியம் மிக்க ஓவியங்களைக் காட்சிப்படுத்தி, அதன் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இளையராஜா. இளயராஜாவின் இழப்பு தமிழ்ப் பாரம்பரியத்தின் மிகப் பெரிய இழப்புகளில் ஒன்று.

அதை உணர, அவர் வரைந்த சில பிரபல ஓவியங்கள் வாசகர்களுக்காக…

  • சுடரொளி

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

இ -பதிவில் தவறான தகவல் அளித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழக அரசு எச்சரிக்கை

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

ஓபிஎஸ், உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்குகள் தள்ளிவைப்பு.!!

Admin

90% மக்களிடம் கைபேசிகள்… தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்… – நிதியமைச்சர் சொல்வது சரியா?

உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

Admin

Leave a Comment