அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

SHARE

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ள ஒன் பிளஸ் நிறுவனம் அடுத்தாக நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனை தயாரித்து உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 48எம்பி ரியர் கேமரா, 64எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி சிப்செட் பிராஸசர், 6ஜிபி/8ஜிபி ரேம், 128ஜிபி/256ஜிபி மெமரி வசதி, 4500 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு ஜூன் 11ஆம் தேதி காலை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதன் விலை விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடையா?

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் அடுத்தடுத்த புதிய அப்டேட்கள்..!

Admin

6 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

Admin

50 பேருக்கு மேல் கூட கூடாது.. குர்பானி கிடையாது.. யோகி போட்ட அதிரடி தடை..

Admin

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? : கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் !

Admin

சர்வதேச யோகா தினம் ..திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

Leave a Comment