ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

SHARE

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கூடுதல் தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டித்து கூடுதல் தளர்வுகளை அளித்து சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகத்தில் இருந்துபுதுச்சேரிக்கான பேருந்து சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள், உணவகங்கள், தேநீர் கடைகள்,50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்படலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சர்வதேச விமான போக்குவரத்து, தியேட்டர்கள், மதுபான பார்கள், நீச்சல் குளங்கள், சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Admin

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி… மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Admin

திமுகவிற்கு தோள் கொடுக்கும் அதிமுக எதற்கு தெரியுமா???

Admin

85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

Leave a Comment