வெளியானது நெற்றிக்கண் டைட்டில் பாடல்… உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்…

SHARE

நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் “நெற்றிக்கண்”.

இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

கடந்த ஜூலை 29 ஆம் தேதி இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே படத்தின் டைட்டில் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுத பூர்வி கௌட்டிஷ் பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… வேறு அமர்வுக்கு மாற்றம்

Admin

குடும்பம் தான் முக்கியம்… பிக்பாஸ் இல்லை : ஜி.பி.முத்து அதிரடி

Admin

ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல்… எங்கே ..? எப்போ தெரியுமா?

Admin

தனுஷால் கெத்து காட்டிய “வேலை இல்லா பட்டதாரி”கள்…டிவிட்டரில் கொண்டாட்டம்

Admin

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

நடிகர் மம்முட்டி மீது வழக்குப் பதிவு காரணம் என்ன??

Admin

பாசிச போக்கு… ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவுக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!

Admin

பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

தொரட்டி படத்தின் கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் பலி!

Admin

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : மேல்முறையீடு செய்கிறாரா நடிகர் விஜய்?

Admin

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்…மருத்துவமனையில் அனுமதி

Admin

Leave a Comment