திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

SHARE

திருமணமான பெண்ணை நபர் ஒருவர், ஓடும் ரயிலில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகாரின் சுல்த்கஞ்சில் உள்ள பீர் குர்த் கிராமத்தில் வசிபவர்கள் ஆஷ்குமார் மற்றும் அனு குமாரி.

இவர்கள் இருவரும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு குடும்பத்தார் வலுகட்டாயமாக திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

இருப்பினும், அவர் பல ஆண்டுகளாக ஆஷ்குமாரை காதலித்து வந்ததால், நடந்து முடிந்த திருமணத்தின் மீது நாட்டம் கொள்ளாது இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஓடும் ரயிலில் ஆஷ்குமார் தனது காதலியும் வேறு ஒருவரின் மனைவியுமான அனு குமாரியை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

இரா.மன்னர் மன்னன்

உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள் பரிந்துரை.. நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment