சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

SHARE

வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை மக்களிடம் செயல்படுத்த சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக  மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் தனிமனித பாதுகாப்பு தொடர்பாக புதிய கொள்கையை அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் பதில் மனு தாக்குல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் மத்திய அரசு வாட்ஸ்அப் பற்றிய பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்தது. அதில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை  பயனாளர்களின் மீது திணிப்பதற்காக தந்திரமான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. 

இதை தடுக்க நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,’ – என கூறப்பட்டுள்ளது. 

மேலும் மத்திய அரசு, ’தற்போது தனிநபர் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதால்அதற்கு முன்பாக தனது கொள்கைகளை மக்களை ஏற்க வைக்க வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சிக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய விதிகள் மத்திய அரசின் பாதுகாப்பிற்கு  எதிராக உள்ளன-  என்றும் குற்றம்சாட்டி உள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி.!!

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

CBSE +2 பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Admin

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

பட்ஜெட் விலையில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்கள்…!

Admin

Leave a Comment