ஷங்கரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோயினா? – வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

SHARE

இயக்குநர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் இன்று வைரலாக பரவி வருகிறது.

2.0 படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். மிகுந்த
பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுற்ற பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன் தற்போது தனுஷின் 43-வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி… ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

Admin

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

‘ஐ எம் பேக் டூ ஒர்க்’ – மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட விஜே அர்ச்சனா

Admin

அதிர்ச்சியளிக்கும் வடிவேலு தோற்றம்… கம்பேக் படத்துக்கு எழுந்த சிக்கல்…

Admin

முதலமைச்சர் அவர்களே ..பிரதமர் மோடி அவர்களே ..என்னைக் காப்பாற்றுங்கள்!’ – கதறிய மீரா மிதுன்!

Admin

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு..!!

Admin

ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல்… எங்கே ..? எப்போ தெரியுமா?

Admin

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

3ஆவது முறையாக திருமணம் செய்த பிரகாஷ்ராஜ் – குவியும் வாழ்த்து

Admin

Leave a Comment