கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! வைரல் வீடியோ

SHARE

கோவிலில் சாமி வந்தவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் – இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படம் குறித்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் டையடாகி விட்டனர்.

இந்த படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள், மோடி, எடப்பாடி தொடங்கி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியிடம் கூட அப்டேட் கேட்டு அதிர்ச்சி கொடுத்தனர்.

அஜித் தரப்பில் அறிக்கையே விட்ட நிலையிலும் அடங்காத அஜித் ரசிகர்கள், சாமி வந்த ஒருவரிடம் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரியில் அஜித் ரசிகர்கள் கோயில் ஒன்றில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குத்துப் பாட்டு மூலம் பாடகியாக அறிமுகமான லாஸ்லியா!

Admin

அரசியல்வாதிகள் ஆபாச படம் பாக்குறாங்க.. கைதான ஷில்பா ஷெட்டி கணவர் சர்ச்சை ட்வீட்

Admin

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட்ஸ்

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

பிரபலமான இந்தியப் படங்களில் முதலிடத்தில் மாஸ்டர்!

Admin

ஆட்டத்துக்கு வந்த அண்ணாத்த… மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.

Admin

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

வன்கொடுமை வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

Admin

எனது பிரச்சினையை தீர்த்து வைத்தவர் இவர்தான் – உண்மையை போட்டுடைத்த வடிவேலு

Admin

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

தம்பி வா… தலைமையேற்க வா.. சர்ச்சையில் விஜய் போஸ்டர்!

Admin

Leave a Comment