போட்ட வேஷம் மாறியதோ..? இதுதான் விடியலா? ஸ்டாலினை விமர்சித்த வானதி

SHARE

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு நாளும் நோய் தொற்று ஆயிரக்கணக்கில்.. இறப்பு நூற்றுக்கணக்கில்..டாஸ்மாக் திறப்பு அவசியமா ?? ஒரு வருடத்தில் போட்ட வேஷம் மாறியதோ?? ஒலித்த கோஷம் மறந்ததோ??..இதுதான் விடியலா?” என்று பதிவிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒன்றிய அரசு என அழைக்கத் தடையில்லை.!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Admin

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

11 மாவட்டங்களில்மாணவர் சேர்க்கை நடைபெறாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ…

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

சி. விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

Leave a Comment