இந்தியாவில் கொரோனாபலி 42 லட்சம் ? சர்சைக்குள்ளான அமெரிக்க பத்திரிகை

SHARE

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிகை 42 லட்சம் என அமெரிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டது சர்ச்சையாகியுள்ளது

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை யில்இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 42 லட்சமாக இருப்பதாக செய்தியில் கூறி உள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் எந்த ஆதாரமும் இல்லாமல் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Admin

ஆண்களுக்கும் வலிக்கட்டும் – ‘சூர்ப்பனகை’ புத்தக அறிமுகம்

Pamban Mu Prasanth

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 5

Pamban Mu Prasanth

இனி தமிழ் மொழியில் பொறியியல் படிக்கலாம்!

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

கரும்பூஞ்சை மருந்தை கொள்முதல் செய்ய ரூ. 25 கோடி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Admin

Leave a Comment