சிவசிங்கர் பாபா’வின் பக்தைகளுக்கு நிபந்தனை முன் ஜாமின்!

SHARE

சிவசிங்கர் பாபா’வின் பக்தைகள் ஐந்து பேருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி கைது செய்த நிலையில்தேடப்பட்டு வந்த பள்ளியின் ஆசிரியை தீபா வெங்கடராமன், ஜானகி சினிவாசன், கருணாம்பிகை, திவ்யா, பாரதி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று இது தொடர்பான வழக்கினை விசாரித்த நீதி மன்றம் பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்

சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை என தீர்பளித்த நீதிபதிகள். இவர்கள் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்து இட வேண்டும்; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் நிபந்தனையோடு ஜாமீன் வழங்கினர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றுக்கெல்லாம் தடை

Admin

85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

Admin

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

திமுகவுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்..!!!

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்: அதிகாரிகள் உறுதி!.

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

ஊரடங்கில் தளர்வு.. 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Admin

Leave a Comment