கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

SHARE

நாட்டில் கொரோனா வைரசின் மூன்றாம் அலை ஏற்படுமா இல்லையா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாதுஎன்று எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலை குறித்த கேள்விகள், தொடர்ந்து வலம் வரும் நிலையில் இது குறித்து டில்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா

நாட்டில் கொரோனா வைரசின் மூன்றாம் அலை ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவதாக கூறினார்.

அதே சமயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றா விட்டால் மூன்றாம் அலை ஏற்படலாம் என்றும் ஆனால் இப்போதைக்கு மூன்றாம் அலை ஏற்படுமா, இல்லையா என்பதை கணிக்க முடியாது என கூறியுள்ளார்

ஒரு வேளை கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் அப்போது குழந்தைகள்அதிகம் பாதிக்கப்படலாம் என கூறியுள்ளார்

மேலும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் நமக்கு கிடைத்துவிடும் என அவர் கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

8 சிங்கங்களுக்கு கொரோனா!

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

Leave a Comment