அரையிறுதியில் வீழ்ந்த இந்திய ஹாக்கி அணி… சோகத்தில் ரசிகர்கள்

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் ஹாக்கி அணிக்கான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் போட்டி ஒன்றில் 49 ஆண்டுகளுக்கு பின் தேர்வாகி உள்ள இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் மோதின.

முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து சமநிலை பெற, இரண்டாம் பாதியில் பெல்ஜியம் அணி 3 கோல்கள் அடித்து இறுதியாக 5-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இந்திய அணி தோற்று இருந்ததால் இந்தப் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணி செய்த தவறால் பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்று பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய சிங்கப்பெண்கள்…!

Admin

ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையாக வருமானம் ஈட்டும் நீரஜ் சோப்ரா.!!

Admin

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்… யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

இரா.மன்னர் மன்னன்

‘இந்திய அணியில் மீண்டும் தோனி’ – டி20 உலக்கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு

Admin

ரத்த தானம் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரல் வீடியோ

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிரடி…வில்வித்தையில் இந்தியா அசத்தல் வெற்றி

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

Leave a Comment