கேப்டன் பதவியில் இருந்து விலகு கிறாரா விராட் கோலி? – விளக்கமளித்த பிசிசிஐ

SHARE

இந்திய அணியின் புதிய கேப்டன் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி பிசிசிஐ விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

அவருக்கு அடுத்தாக ரோகித் ஷர்மா இந்தியாவின் டி20 கிரிக்கெட் கேப்டனாக செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தனர். இந்த மாற்றம் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இருக்கும் எனவும் கூறப்பட்டது.

இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதெல்லாம் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. இது ஒரு வதந்தி. அவ்வளவு தான். கேப்டன் பொறுப்பு விவகாரம் குறித்து எதுவும் கலந்தாலோசிக்க படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி தான் இந்திய அணியின் கேப்டன் என அருண் துமால் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

அரையிறுதியில் வீழ்ந்த இந்திய ஹாக்கி அணி… சோகத்தில் ரசிகர்கள்

Admin

கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையாக வருமானம் ஈட்டும் நீரஜ் சோப்ரா.!!

Admin

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

Admin

இணையத்தில் வைரலாகும் குட்டி மீராபாய் பானு!

Admin

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த செயல்

Admin

Leave a Comment