இதென்ன சானிடைசரா? … சுட்டிக்குழந்தையின் வீடியோ வைரல்…

SHARE

சானிடைசர் எவ்வளவு நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி விட்டது என்பதற்கு உதாரணமாக குழந்தை ஒன்றின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் சானிடைசர் பயன்பாடு கொரோனாவுக்கு முன், பின் என 2 வகைகளில் பிரிக்கும் அளவுக்கு நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ளது.

இந்நிலையில் ஒரு வயது குழந்தை ஒன்று பார்க்கும் பொருட்களை எல்லாம் சானிடைசர் என நினைத்து அதன் முன் கைகளை நீட்டி துடைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

Admin

விண்வெளியில் இருப்பதை போன்று உணர்வைத் தரும் உணவகம் – வால்ட் டிஸ்னியின் புதிய படைப்பு!

Admin

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

ராணி எலிசபெத்தை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

பிரான்ஸ் அதிபருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளைஞர் … பரபரப்பான பிரான்ஸ்!

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டம்… 17 பேர் பலியான பரிதாபம்

Admin

ஜூலை 19ம் தேதிக்கு பின் ஊரடங்கு இருக்காது.. பிரதமர் நம்பிக்கை

Admin

நிற வெறிப் படுகொலைக்கு ரூ.196 கோடி இழப்பீடு!

Admin

Leave a Comment