கோபா அமெரிக்கா கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

SHARE

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

47வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியின் 27வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆனால் அதன்பின் கோல் அடிக்க இரு அணிகளும் எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேசமயம் சொந்த நாட்டில் நடந்த இறுதி போட்டியில் பிரேசில் அணி தோல்வியுற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் சோகமடைந்துள்ளானர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

டிஎன்பிஎல் 2வது ஆட்டம் மழையால் ரத்து: கடுப்பான ரசிகர்கள்

Admin

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

Admin

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

இறுதிப் போட்டியில் தோனியின் மனித நேயம்… வைரல் வீடியோ…

இரா.மன்னர் மன்னன்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

Admin

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Admin

Leave a Comment