மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

SHARE

தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

தற்போது திமுக தலமையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்த சம்யத்தில் பதவியேற்ற சாலின் குறுகிய காலத்தில் சிறப்புடன் செயல்பட்டதாக பாராட்டுகள் வருகின்றன

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள் 12 ஐபிஎஸ் அதிகாரிகலை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலை கடத்தல் பிரிவு ஐஜியாக தினகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் ரேசன் கடைகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

கொரோனா மூன்றாம் அலை : டோரா, மிக்கி மவுஸுடன் தயாராகும் வார்டுகள்!

Admin

Leave a Comment