இன்று அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்..!!

SHARE

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்த அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று மாலை கூடுகிறது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளன.

இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று கூடுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

சி. விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

Admin

சிங்கங்களுக்கு கொரோனா.. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Admin

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

இன்று ஒரே நாளில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்.. மதிப்பெண்களில் திருப்தி இல்லையெனில் தேர்வு எழுதலாம்

Admin

வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

Admin

ரூ.900-ஐ தாண்டிய சிலிண்டர் விலை .. இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

Admin

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

Leave a Comment