“பிக்பாஸ்” ஓவியாவின் புதிய வெப் தொடர் இன்று ரிலீஸ்

SHARE

நடிகை ஓவியா நடித்துள்ள புதிய வெப் தொடர் இன்று முதல் யூ-டியூப் இணையதளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

களவாணி, கலகலப்பு போன்ற படங்களில் நடித்த நடிகை ஓவியா பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.

அவருடைய பெயரில் ஆர்மி தொடங்கப்பட்டது தனிக்கதை. இதன்பிறகு 90 எம்.எல்., காஞ்சனா-3 ஆகிய படங்களில் நடித்த அவர் தற்போது வெப் தொடர் களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

“மெர்லின்” என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர் இன்று (ஜூன் 5 ஆம் தேதி) முதல் ஆரஞ்சு மிட்டாய் என்ற யூ-ட்யூப் பக்கத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகும் இந்த தொடரை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

Admin

அட பாவி நான் உயிரோட இருக்கேன்யா: அதிர்ந்துபோன சித்தார்த் காரணம் என்ன?

Admin

இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

இப்படியெல்லாம் சீரியல் எடுத்தா ஜெயில் தான்… அதிர வைத்த திருவள்ளூர் எஸ்.பி.,

Admin

பிரம்மாண்ட காவியம் பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Admin

‘நீ ஜெயிச்சிட்ட மாறா’…அமிதாப்பச்சனை கதறி அழவைத்த சூர்யா பட பாடல்

Admin

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

Leave a Comment