மெர்சிடீஸ் பென்ஸ் காரை வாங்கிய நடிகர் ரன்வீர் சிங்

SHARE

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார்.

பிரபல மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் இந்தியாவில் 23 கார்களை விற்பனை செய்கிறது.

பென்ஸ் கார் நிறுவனம் தன்னுடைய ப்ரீமியம் எடிஷன் கார் ரகமான Maybach வகையில் Mercedes Benz Maybach SUV GLS 600 4Matic என்ற காரை இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரன்வீர் சிங் நேற்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ்யின் உயர்ரக காரான Mercedes Benz Maybach SUV GLS 600 4Matic காரை வாங்கியுள்ளார்.

இதன் ஆன் ரோட் விலை இரண்டரை கோடியாம்.
அண்மையில் ரன்வீர் சிங் 3 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி யூரஸ் வகை காரை வாங்கிய நிலையில் தற்போது மெர்சிடீஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

Admin

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

“உடல் மெலிந்து ஆளே மாறிப்போன சிம்பு” – வெளியானது புதுப்பட அப்டேட்…!

Admin

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

மிரட்டலாக வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் லுக்… இயக்குனர் யார் தெரியுமா..?

Admin

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன்… குவியும் எம்ஜிஆர் ரசிகர்கள்…

Admin

முட்டாள்தனமான கருத்தை நான் சொன்னதே கிடையாது: இம்ரான் கான்

Admin

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

Leave a Comment