இரு இயக்குனர்களின் புதிய திரைப்படம்… ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறவிருக்கும் நடிகர் ஜெய்..!!!

SHARE

ஒரே சமயத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் வெவ்வேறு இயக்குனர்களுடன் நடிகர் ஜெய் இணைகிறார் .

2002 ஆம் ஆண்டு பகவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெய், சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஜருகண்டி என்ற திரைப்படத்தில் பாடகராக அறிமுகமான ஜெய், சுசீந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் திரைப்படத்தில் ஹீரோவாகவும், இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி யின் திரைப் படத்தில் வில்லனாகவும் ஜெய் நடிக்கவிருக்கிறார்.

இயக்குனர் அட்லீயின் திரைப்பட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் சுந்தர் சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்..!!

Admin

நடிகர் சோனுசூட்டை காண ரசிகர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!

Admin

40 திருமணம் கூட செய்துகொள்வேன்: கடுப்பான வனிதா விஜயகுமார்

Admin

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

பிரம்மாண்ட காவியம் பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Admin

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

ரிலீஸ் பண்ண பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியான நெற்றிக்கண் : அதிர்ச்சியில் படக்குழு

Admin

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

டிவி தொகுப்பாளினியாக களமிறங்கும் பிரபல நடிகை…!!!

Admin

Leave a Comment