நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு.!!

SHARE

வெளிநாட்டில் இருந்து வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரியாக ரூ.60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார் நடிகர் தனுஷ். 2015இல் சொகுசு காருக்கு நுழைவு வரி ரூபாய் 60.66 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

50% வரி செலுத்தினால் காரை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகத்திற்கு 2015 அக்டோபரில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ரூ.30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால் விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் ஆணையிடப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே நடிகர் விஜய் வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரியாக ஒரு லட்சம் அபராதம் விதித்ததற்கு இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்…மருத்துவமனையில் அனுமதி

Admin

அதிர்ச்சியளிக்கும் வடிவேலு தோற்றம்… கம்பேக் படத்துக்கு எழுந்த சிக்கல்…

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

Admin

வெளியானது நெற்றிக்கண் டைட்டில் பாடல்… உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்…

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

பிரம்மாண்ட காவியம் பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

மெர்சிடீஸ் பென்ஸ் காரை வாங்கிய நடிகர் ரன்வீர் சிங்

Admin

எனது பிரச்சினையை தீர்த்து வைத்தவர் இவர்தான் – உண்மையை போட்டுடைத்த வடிவேலு

Admin

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

Leave a Comment