பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

SHARE

தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையானது படிப்படியாக எளிமைப்படுத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் மூர்த்தி சந்தித்தார்.

அப்போது பத்திரப்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் சார் பதிவாளர்கள் மீது மட்டுமின்றி எழுத்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

மேலும் முறைகேடான பத்திரப்பதிவுகளை தடுக்க எழுத்தர் மற்றும் வழக்கறிஞர்களில் உரிம எண்களை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் பதிவு செய்யும் நடைமுறை அமுலுக்கு வருவதாகவும், இதனை செய்யத் தவறும் பட்சத்தில் அந்த பத்திரப்பதிவு செல்லாது எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

இதன்மூலம் முறைகேடான பத்திரப் பதிவுகள் குறையும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

ஜூலை 31 வரை ஊரடங்கு: புதிய தளர்வுகள்என்ன ?

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?

Admin

Leave a Comment