கேரளாவில்ஜிகா வைரஸ் பாதிப்பு 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் புதிதாக 10 பேருக்கு ஜிகா என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில் மேலும்13 பேரின் மாதிரிகள் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதியாகியுள்ளது.
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அனைத்தும் திருவனந்தபுரத்தை சேர்ந்தது என அம் மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது,
ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்