நாளை முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை… தெற்கு ரயில்வே அறிவிப்பு

SHARE

ஊரடங்கு தளர்வு நடவடிக்கையாக நாளை முதல் சென்னையின் புறநகர் ரயில் சேவை மீண்டும் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து மாநில அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.
கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமிழகத்தில் புறநகர் ரயில் சேவையானது ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து தமிழகத்தில் படிபடியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நாளை முதல் சென்னை எல்லைக்குட்பட்ட புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோயில்களை மூடவைத்து டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா கேள்வி!

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 5

Pamban Mu Prasanth

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 8

Pamban Mu Prasanth

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

பஞ்சாப்பை வென்ற டெல்லி… பட்டியலில் முதல் இடம்!.

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

மீசை கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழகுதான் போல…இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்….

Admin

குழந்தைக்குப் பால் கூட கிடைக்கவில்லை: காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியப் பெண்ணின் வேதனை

Admin

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

குறைதீர்க்கும் அதிகாரியினை நியமித்தது ட்விட்டர்!

Admin

Leave a Comment