ஒவ்வொரு வருடமும் சிறந்த பிரபலமான படங்களின் பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிடும் அதில் இந்த ஆண்டுக்கான சிறந்த படங்களில் முதலில் விஜய் நடித்த மாஸ்டர் படம் முதலிடத்தில் உள்ளது
தற்போது 2021ஆம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
இதில் திரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2021 பிரபலமான திரைப்படங்கள்;
- மாஸ்டர்
- ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)
- தி வைட் டைகர்
- திரிஷ்யம் 2
- நவம்பர் ஸ்டோரி
- கர்ணன்
- வக்கீல் ஸாப்
- மஹாராணி (வெப் சீரிஸ்)
- கிராக்
- தி கிரேட் இண்டியன் கிச்சன்