இந்த மருந்துக்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

SHARE

கரும்பூஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த  நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் மருத்துவ பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியில் இருந்து வரிவிலக்கு அளிக்கபடுவதாக அறிவித்தார்.

 நிதியமைச்சரின் புதிய சலுகைகள்:

கொரோனா சிகிச்சைக்கு பயனபடும் ரெம்டெசிவிர் மருந்திற்கு ஜிஎஸ்டி 12 -ல் இருந்து 5 சதவிதம் ஆக குறைப்பு.

கொரோனா சிகிச்சைக்கான Tocilzumab மருந்துக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு

ஆக்சிஜனுக்கான ஜிஎஸ்டி 12 சதவிதத்தில் இருந்து 5% ஆக குறைப்பு

சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் கொரோனா தடுப்பூசிகளுக்கும்  5% ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கபடுவதாக நிதியமைச்சர் கூறினார்.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

‘ஊரை ஏமாற்றும் அண்ணாமலையே..ராஜினாமா செய்’- ஜோதிமணியின் காட்டமான அறிக்கை

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

‘‘மனசு கஷ்டமா இருக்கு இனி நாங்க வர மாட்டோம்” : ஓபிஎஸ், ஈபிஎஸ் திடீர் அறிக்கை!

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

விமான நிலையத்தின் பெயர் மாற்றம்… அதானி பெயர் பலகை உடைப்பு

Admin

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

Admin

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ..!!

Admin

Leave a Comment