அமெரிக்கா – பிரிட்டன் இடையே பயண வழித்தடம்: இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை

SHARE

அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பயண வழித்தடத்தை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது

இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியானதகவலில் ஜி 7 மாநாட்டிற்காக பிரிட்டன் வந்துள்ள அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கும் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கும் இடையே வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பயண வழத்தடத்தை ஏற்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.

இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்று எதிா்பாா்க்க முடியாது. ஆனால் , பிரிட்டன் அமெரிக்கா வழித்தட திட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து அதிபா் பைடன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுடன் ஆலோசித்து மட்டுமே உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

1928ல் செல்போனா? – சாப்ளின் படத்தின் விநோத காட்சி!.

இரா.மன்னர் மன்னன்

தாலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு… யாருக்கு என்ன பதவி?

Admin

சீக்கிரமே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் அதான் நல்லது: ஜோ பைடன் பேச்சு

Admin

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

ஜூலை 19ம் தேதிக்கு பின் ஊரடங்கு இருக்காது.. பிரதமர் நம்பிக்கை

Admin

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

Admin

ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

Admin

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு..

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

Pamban Mu Prasanth

Leave a Comment