அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது.. மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்

SHARE

இந்திய அணியின்சிறந்த பந்து வீச்சாளர் அஸ்வினை சிறந்த வீரர் என அழைக்க சிக்கல் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியதற்கு அஸ்வின் கிண்டலாக ட்விட்டரிl பதிலளித்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை எப்போதும்சிறந்த வீரர் என்று அழைப்பதில் பிரச்னை இருப்பதாக சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்தது சமூக ஊடகங்களில் விவாதமானது.

இந்த நிலையில் மஞ்சு ரேக்கர் தனது ட்விட்டர் பதிவில் எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்பது கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் உயரிய பாராட்டு.

டான் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் போன்றோர் தான் உள்ளனர்.ஆகவே எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்ற பட்டியலில் அஸ்வின் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அஸ்வின், அந்நியன் படத்தில் சாரியிடம் அம்பி சொல்லும் வசனமான அப்டி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்கிற்து என்ற மீமை பதிவிட்டுள்ளார்.

மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்அஸ்வினின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

உலகிலேயே குள்ளமான பசு… பார்க்க திரளும் மக்கள் கூட்டம்…

Admin

இந்திய கிரிக்கெட் வீரரை 2வது முறையாக விவாகரத்து செய்த மனைவி…!!

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

சூப்பர் சண்டேவில் சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி…

இரா.மன்னர் மன்னன்

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை மீரட்டல் விடுத்த சூர்யா தேவி

Admin

காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

Admin

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு

Admin

அட்டகாசமான “ஆடி ஆஃபர்” … களைக்கட்டும் அமேசான் சிறப்பு விற்பனை

Admin

தள்ளி போகாதே என்னையும்…. நண்பனை பிரிய மனமில்லாமல் துரத்தி ஓடும் நாய்

Admin

Leave a Comment