சளி தொல்லை இருந்தால் 3 வயது சிறுமி சுகாதாரநிலையத்திற்குதனியாகவந்தது இணையத்தில் வைரலாகி உள்ளது.
நாகாலாந்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி லிபா இவருக்குசளிக்கான அறிகுறிகள் இருந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் விவசாய பணிக்கு சென்றுவிட்டதால் 3 வயது சிறுமி லிபா தனியாக உடலை பரிசோதிக்க சுகாதார மையத்திற்கு கிளம்பி விட்டார். அவரைப் பார்த்த மருத்துவர் ஆச்சர்யமடைந்துள்ளார்.
இந்த கொரோனா சூழலில் பெரியவர்களே பரிசோதனை செய்ய தயக்கம் காட்டும் நிலையில், சிறுமியின் செயல்பாடு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. முகக்கவசத்துடன் வந்தசிறுமி லிபாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்