இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

SHARE

கூகுள் இன்றைய டிஜிட்டல் உலகில் இணையவாசிகளின் நண்பனாக மாறியுள்ளது. அதே சமயம் கூகுளில் வெளியாகும் சில செய்திகள் இணைய வாசிகளை கொந்தளிக்கவும் செய்வது உண்டு.

அந்த வகையில்இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன? – என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடிய போது அதற்கு பதில் கன்னடம் எனவந்துள்ள செய்தியால் கோபமான கன்னட மக்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

கன்னட மக்களோடு கர்நாடக அரசியல் கட்சியினர் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தனர். இது குறித்து பேசிய கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி இதற்கு கண்டனம் தெரிவித்தோடு கூகுள் மன்னிப்பு கேட்காவிட்டால்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையானதால் கூகுள் நிறுவனம்  தற்போதுமன்னிப்பு கோரியுள்ளது.  கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்கு வருந்துவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. அத்துடன் கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடுதளத்தில் வெளியான பதிவுகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

Admin

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

ஏன்யா கருப்பு பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என பீதிய கிளப்புறீங்க..? கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

Admin

கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும்… ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு…

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு.. 25 நிமிடங்கள் பேசியது என்ன?

Admin

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

Leave a Comment