கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

SHARE

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை என இது குறித்து விளக்கிய  தமிழக சுகாதாரத் துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

கரும்பூஞ்சைத் தொற்று குறித்து ஊடகங்களிடம் பேசிய தமிழக சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

இது புதுவாக உருவான தொற்று பாதிப்பு அல்ல எனவும் தமிழகத்தில் 9 பேர் இதுவரை கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கரும்பூஞ்சைத் தொற்றால் தமிழகத்தில் யாரும் இறப்பைச் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கருப்பு பூஞ்சைகள் குறித்த வாட்ஸ் ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்த நோய் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என கூறியுள்ள அவர் கரும்பூஞ்சை  பாதிப்பை கண்டு ஆராய குழு அமைக்கப்  பட்டுள்ளதாகவும், கரும்பூஞ்சைத் தொற்று ’தகவல் அளிக்கப்பட வேண்டிய நோய்’யாக அறிவிக்க பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்  கூறி உள்ளார்.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Admin

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இந்த 11 ஆவணங்களில் ஒன்று போதும்

“நான் கடன்காரனா இருக்க விரும்பல” – ரூ.2.63 லட்சத்தை செலுத்த வந்த “நவீன காந்தி”

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

தமிழ்நாடு பட்ஜெட் 2024: மதுரைக்கு மட்டும் 20 அறிவிப்புகளா! என்னென்ன அவை?

Pamban Mu Prasanth

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Admin

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு..!!

Admin

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி பதில்

Admin

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

Leave a Comment