உலகெங்கும் தமிழர் தடம் – நூல் மதிப்புரை

SHARE

இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் அமுதன் தினத்தந்தியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். பத்திரிகை துறையில் 50 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். இந்த புத்தகம் மட்டும் இல்லாமல் வேறு சில புத்தகங்களும் எழுதியிருக்கிறார். தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றிய ‘1000 ஆண்டு கால அதிசயம்’ என்ற இவரது நூல் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 38 தலைப்புகள்  கொண்ட  இந்த புத்தகத்தில்  தமிழர்களின்  பயணம்  மற்றும் பிற இடங்களுக்கு சென்ற தமிழர்கள் தங்கள் வணிகம் மற்றும் சமயத்தை எப்படி நிலை நிறுத்திக் கொண்டார்கள் என்பவை பற்றிய செய்திகள் இருக்கின்றன.  

முதல் கட்டுரையான எகிப்து மன்னர்களில் இருந்து தொடங்கி கடைசி கட்டுரையான மெக்சிகோ தென் அமெரிக்க பயணம் வரை ஏராளமான செய்திகளை இதில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார். இந்த செய்திகளுக்கு ஆதாரமாக குறிப்பு  எடுத்த நூல்கள் பற்றியும் சொல்லி இருக்கிறார். 

இதில் எனக்குப் பிடித்த தலைப்புகள் கொரியாவுக்கு தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு  மற்றும் யவனத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவை. மிகக் குறிப்பாக எரித்ரேயன் என்ற கடல் பகுதிக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்று என்ற செய்தி கவனம் ஈர்க்கிறது. இது போல நிறைய தகவல்கள் இதில் உள்ளன.

புத்தகத்தின் சில பகுதிகளில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், மொத்தத்தில் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்தான் இது.

வடிவம்: கட்டுரை  தொகுப்பு  

பதிப்பகம்: அகநி வெளியீடு 

பக்கங்கள்: 224

விலை: ரூ 200.

  • போஜீ போஜன் (முகநூல் பதிவு)

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

முனைவர் சு.தினகரன் எழுதிய ’101கேள்விகள் 100 பதில்கள்’ – நூல் மதிப்புரை

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

கோவி.லெனின் எழுதிய ’வி.பி.சிங் 100’ – நூல் மதிப்புரை

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்சிகளுக்கு அப்பால்’ – நூல் மதிப்புரை.

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை – நூல் மதிப்புரை

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

எனதருமை டாஸ்டாய் – உலக ஆளுமைகளுடன் உள்ளூர்மொழி பயணம் – புத்தக அறிமுகம்

Admin

Leave a Comment