செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

SHARE

மளிகை பொருட்கள் விநியோகிக்கும் சேவையை வருகிற 17ம் தேதியுடன் சொமேட்டோ நிறுவனம் நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையவழியில் ஆர்டர் செய்யும் உணவுகளை விநியோகித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சொமேட்டோ, கொரோனா சூழலை முன்னிட்டு, கடந்தாண்டு முதல் வீடுகளுக்கு மளிகை பொருட்களை விநியோகிக்கும் சேவையை தொடங்கியது.

வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக மளிகை பொருட்களை டெலிவரி செய்த போதிலும், நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நீண்ட இடைவெளி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த சேவையை வருகிற 17ம் தேதியுடன் நிறுத்திக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை மளிகை கடைகளுக்கு எழுதிய மின்னஞ்சலில் சொமேட்டோ குறிப்பிட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆபாச வீடியோ வழக்கு… ஷில்பா ஷெட்டியிடம் இன்று மீண்டும் விசாரணை

Admin

8 சிங்கங்களுக்கு கொரோனா!

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி…காரணம் என்ன?

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

தற்கொலைக்கு முயன்ற நபர்… காப்பாற்றிய பேஸ்புக்…

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

Leave a Comment