கொரோனா வந்தாலும் மகிழ்ச்சி போகாது: 95 வயது பாட்டியின் வைரல் நடனம்!.

SHARE

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் மாஸ்க்குடன் உள்ள 95 வயது பாட்டி ஒருவரின் நடனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 95 வயது பாட்டி ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் தனது சுற்றத்தினரை மகிழ்விக்க ஆக்சிஜன் முகமூடியுடன் ‘கர்பா’ நடன அசைவுகளை கைகளால் அபிநயம் பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் மகிழ்ச்சியும் மன உறுதியும் மிக முக்கியமான ஆயுதங்கள். பாட்டியின் இந்த வீடியோவைப் பகிரும் பலரும் அவர்களது மகிழ்ச்சியையும் மன உறுதியையும் பாட்டியின் செயல் மீட்டுத் தந்துள்ளதாகக் கூறுகின்றனர். பலர் பாட்டிக்காக தங்கள் வேண்டுதல்களையும் பதிவு செய்துள்ளனர்.

பாட்டியின் நடன வீடியோவைக் காண:

https://www.instagram.com/p/COvN_6JjoYX/?igshid=1vsch6myu0z4k

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கொரோனா தேவி கோவில இடிச்சுட்டாங்க!. என்ன காரணம் தெரியுமா?

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

Leave a Comment