86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

மாணவி கொரோனா
SHARE

கொரோனா தொற்றுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை 86 மாணாக்கர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

தமிழ்நாடு: மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

எல்லோருக்கும் கவலயளிக்கும் சம்பவமாக இது இருக்கும் சூழலிலும், ஏதும் சங்கடமாக நடந்துவிடக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமும் கூட. அரசு இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

தமிழகத்தை பிரதமர் மோடியே பாராட்டினார்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Admin

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

மருத்துவரின் உயிரை காக்க ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன்… தோப்பு வெங்கடாச்சலம்!

Admin

ஆர்க்காடு இளவரசரிடம் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின்

பிளஸ்டூ மதிப்பெண் கணக்கீட்டு முறை அனைவருக்கும் திருப்தி அளிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

26 ஆண்டுகால புகைக்கும் பழக்கம்… மீண்டது எப்படி? – எழுத்தாளரின் அனுபவப் பதிவு…

Leave a Comment