அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

SHARE

அமெரிக்காவில் தற்போது பதிவாகும் கொரோனா தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்படுவதாக அமெரிக்க மருத்துவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி தெரிவித்து உள்ளதாவது: டெல்டா வகை கோவிட் வைரஸ் மிக மோசமான வைரஸ் என்பது தற்போது தெளிவாகிறது

. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பதிவு செய்யப்படும் கோவிட் தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்பட்டுள்ளது.த

டுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படவில்லை. அந்த அளவுக்கு தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதே பாதிப்பில் இருந்து காக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இதெல்லாம் எனக்கு சகஜம்… எளிதாக வெற்றி பெற்ற பி.வி.சிந்து…

Admin

வேளாண் பட்ஜெட் நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

Admin

ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

திருமாவளவனும் பா.ஜ.,வை ஆதரிப்பார்- பா.ஜ., இப்ராஹிம்

Admin

மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

Admin

‘குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான் நீங்கள்’ – பெண்கள் குறித்து தாலிபான்கள் சர்ச்சை கருத்து

Admin

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்.. முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சம் வழங்கிய வில்லேஜ் குக்கிங் சேனல் டீம்

Admin

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

இந்தியா கிரிக்கெட் போட்டியில் சதம்போடவில்லையா? அதான் பெட்ரோல் விலையில்சதம் போட்டாச்சே.. சிதம்பரம் கிண்டல்

Admin

கோயில்களை மூடவைத்து டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா கேள்வி!

Admin

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

Leave a Comment