தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் :
2012 முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேமுதிக தலைவர் விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்.
காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் விஜயதாரணி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர…
[10:03 PM, 7/30/2021] Irumporai ✍🏾: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
காவலர்களின் பிறந்தநாள், திருமண நாளன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், வார விடுமுறை தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கும் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவலர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்பிக்கள் தவறாமல் செயல்படுத்தவும் அறிவுறுத்தி இருக்கிறார்.