இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சீயான் 60.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக நேற்று படக்குழு அறிவித்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் உடன் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சீயான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியினை படக்குழு வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்