அதிமுக தோழர்களே… தொடரும் ஸ்டாலின் நாகரிகம்

ஸ்டாலின்
SHARE

கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்‌ . மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌
இரங்கல்‌ செய்தி வெளியானது. இதில், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பக்கபலமாக விளங்கியவர் புலமைப்பித்தன் என்றும், அதிமுக தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மீண்டும் மீண்டும் நாகரிகமான அரசியலைக் கையாளுகிறார் மு.க.ஸ்டாலின் என்று கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

அ.தி.மு.க.வின்‌ முன்னாள்‌ அவைத்‌ தலைவரும்‌, கவிஞருமான
புலமைப்பித்தன்‌ அவர்கள்‌ உடல்நலக்‌ குறைவு காரணமாக மறைவுற்றார்‌ என்ற
செய்தியறிந்து வருத்தமுற்றேன்‌.

திராவிடக்‌ கொள்கைகளின்‌ மேல்‌ பற்றுகொண்டு, அரசியலில்‌ தீவிரமாக
இயங்கிய அவர்‌, எம்‌.ஜி.ஆர்‌. அவர்களுக்கு பக்கத்துணையாய்‌ விளங்கியவர்‌.
அவர்‌ சட்ட மேலவை துணைத்‌ தலைவராகப்‌ பணியாற்றியவர்‌ என்பதும்‌
தமிழ்நாடு அரசின்‌ பெரியார்‌ விருதினைப்‌ பெற்றவர்‌ என்பதும்‌ குறிப்பிடத்தக்கது.

வயது மூப்பின்‌ காரணமாக மறைந்த அவரது பிரிவால்‌ வாடும்‌ அவரது
குடும்பத்தினர்‌, நண்பர்கள்‌ மற்றும்‌ அ.தி.மு.க. தோழர்களுக்கு எனது ஆழ்ந்த
இரங்கலைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.”

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

கடந்தகால அரசியல் அறிக்கைகளில் எதிர்க்கட்சியினரின் தலைவர்கள் பெயரோ அல்லது அவர்களை நினைவூட்டும் வார்த்தைகளோ வரும்பட்சத்தில் கட்டாயாமாகத் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், அதிமுக சகோதரர்களுக்கு என்று குறிப்பிட்டு வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை பலரது பாராட்டையும் சம்பாதித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரள முதல்வராக வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

வேளாண் பட்ஜெட் நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

Admin

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை கூட்டம்..!!

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

Admin

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நாளை காபூல் பயணம்!

Admin

ரூ.1000 கோடி இழப்பீடு தர வேண்டும்!: பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்

இந்தியா கிரிக்கெட் போட்டியில் சதம்போடவில்லையா? அதான் பெட்ரோல் விலையில்சதம் போட்டாச்சே.. சிதம்பரம் கிண்டல்

Admin

நாளை முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை… தெற்கு ரயில்வே அறிவிப்பு

Admin

கப்பல் என்ன அவங்க நாட்டு சொத்தா? வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் இன்று

Admin

Leave a Comment