யுவன் பிறந்தநாள் கொண்டாட்டம்… பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ்..

SHARE

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக நண்பர்களுக்கு சிறப்பு பார்ட்டி கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சமூகவலைத்தளங்கள் மூலமாகவும், நேரிலும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ட்விட்டரிலும் HBDYuvanShankarRaja என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகியுள்ளது. இந்நிலையில் பிறந்தநாளையொட்டி யுவன் சங்கர் ராஜா தனது திரையுலக நண்பர்களுக்காக சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷும், சிம்புவும் பாடல் பாடி அசத்தினர். தனுஷ் ‘மாரி 2’ படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடலையும், சிம்பு ‘வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற லூசுப் பெண்ணே பாடலையும் பாடி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல்… எங்கே ..? எப்போ தெரியுமா?

Admin

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்…மருத்துவமனையில் அனுமதி

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! வைரல் வீடியோ

Admin

ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது…!

Admin

போஸ்டர் தேதியை அறிவித்த போனி கபூருக்கே போஸ்டர்: அஜித் ரசிகர்கள் அமர்களம்…

Admin

ஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் நெற்றிக்கண் படம்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

Admin

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… வலிமை’ பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வந்தாச்சு!

Admin

Leave a Comment