அட பாவி நான் உயிரோட இருக்கேன்யா: அதிர்ந்துபோன சித்தார்த் காரணம் என்ன?

SHARE

இறந்தவர்கள் பட்டியலில் தனது பெயரை சேர்த்து வெளியான வீடியோ குறித்து யூ டியூப்பில் நடிகர் சித்தார்த் புகார் அளித்துள்ளார்.

நடிகர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட சித்தார்த் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

இவர் நடித்த ஆயுத எழுத்து, 18, காதலில் சொதப்புவது எப்படி?, உதயம் என்.எச்.4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், அடிக்கடி பாஜக குறித்த விமர்சனங்களை ட்விட்டரில் எழுதி பிரபலமானார்

இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனலில் இளம் வயதில் உயிரிழந்த நட்சத்திரங்களின் பட்டியலில் சித்தார்த்தின் பெயரும் இடம்பெற்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த வீடியோ குறித்து யூடியூபிடம் புகாரளித்துள்ளார்.

ஆனால் வீடியோவில் எந்த பிரச்னையும் இல்லை என யூடியூப் நிறுவனம் அவருக்கு பதிலளித்துள்ளது. இதற்கு நடிகர் சித்தார்த், அட பாவி என குறிப்பிட்டு அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

3ஆவது முறையாக திருமணம் செய்த பிரகாஷ்ராஜ் – குவியும் வாழ்த்து

Admin

நடிகை மீரா மிதுன் புழல் சிறையில் அடைப்பு!

Admin

மார்ச் 1இல் கில்லி ரீரிலீஸா? உண்மையான தேதி என்ன?

Pamban Mu Prasanth

தீர்ந்தது இம்சை பிரச்சனை – மீண்டும் திரையுலகில் களமிறங்கும் வடிவேலு..!

Admin

90-களின் பேவரைட் தொகுப்பாளர், திடீர் மறைவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Admin

ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

Admin

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

ஷங்கரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோயினா? – வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

Leave a Comment