பட்ஜெட் விலையில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்கள்…!

SHARE

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ22 5ஜி மற்றும் ஏ22 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரு ஸ்மார்ட் போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கேலக்ஸி ஏ22 மாடலில் 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமன்சிட்டி 700 பிராஸசர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி ரோம், 48 எம்பி பிரைமரி கேமரா ஆகியவை உள்ளன.

கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் அமொல்ட் டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி80 பிராஸசர், 6 ஜிபி ரேம் 48 எம்பி பிரைமரி கேமரா ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி ஆகிய வசதிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் ஆரம்பவிலை இந்திய மதிப்பில் ரூ. 20,295 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

வெறும் ரூ.500,700க்கு ஸ்மார்ட்போன் வாங்கலாம்- ஜியோவின் அடுத்த அதிரடி

Admin

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் அடுத்தடுத்த புதிய அப்டேட்கள்..!

Admin

அதிபராக இருந்தால் என்ன தப்புதான் : அதிரடி நடவடிக்கை எடுத்த யூடியூப்!

Admin

விற்பனையில் அசத்தும் போக்கோ ஸ்மார்ட்போன்… என்ன ஸ்பெஷல்?

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

இனி சூப்பராக போட்டோ எடுக்கலாம்… செல்ஃபிக்கு எதிராக இணையத்தில் வைரலாகும் புதிய செயலி

Admin

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

பேஸ்புக் இந்தியாவின் வருவாய் 9,000 கோடியாக உயர்வு.!!

Admin

மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

Admin

Leave a Comment