90-களின் பேவரைட் தொகுப்பாளர், திடீர் மறைவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

SHARE

பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமாகியுள்ளார்.

சன் மியூசிக் தொடங்கிய காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்ததொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன்.

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்த ஆனந்த கண்ணன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் நடித்திருந்தார்

இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஆனந்த கண்ணன் கடந்த சில நாட்களாகவேபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 

தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு அவரது மறைவு குறித்து தனது ட்விட்டர் பதிவில்:

“சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. அவருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வலிமை திரைப்படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்!!!

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை – சிறுவனை சந்திக்க நேரம் ஒதுக்கிய விஜய்

Admin

40 கல்யாணம் பண்ணுவேன் நான்: வனிதா பரபரப்பு பேட்டி!

Admin

கமலுடன் இணையும் வெற்றிமாறன்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Admin

ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் நெற்றிக்கண்!

Admin

முதல்வரையே டேக் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மீரா மிதுன் ட்வீட்

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

Admin

என்னை உன்னால் பிடிக்க முடியாது… புலிக்கு டிமிக்கி கொடுக்கும் வாத்து வைரலாகும் வீடியோ

Admin

Leave a Comment