ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ஆர்பிஐ

SHARE

ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் ரெப்போ  வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 

நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் உணரப்பட்டு வருவதால், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தொடர்ந்து 7வது முறையாக அந்த ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் ஆர்பிஐ செய்யவில்லை.  கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்திற்கு பின், இந்த ரெப்போ  4% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ 3 புள்ளி 35 சதவீதமாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பணப்புழக்கத்தை சீராக வைக்கும் நோக்கிலேயே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்குவோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் டுவிட்டர் தளம் முடக்கம்..? டுவிட்டர் இந்தியா விளக்கம்

Admin

அனுமதி பெறாமல் விளம்பரம்: செல்போன் செயலிக்கு எதிராக பொங்கிய சசி தரூர்

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

மருத்துவரின் உயிரை காக்க ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

Leave a Comment