மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

SHARE

ஆப்கானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது.

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆப்கனை தங்கள் கட்டுபாட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

. இது குறித்து தகவலினை சேகரிக்க சென்ற ராய்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய புகைப்படக் கலைஞரான டேனிஷ் சித்திக் ஆப்கானுக்கு சென்றார்.

போர் நடந்து வரும் நிலையில், காந்தகாரில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக்கும் பலியானார்.

அவரது உடல் ஏர்இந்தியா விமானம் மூலம் நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், அவருடைய உடல் டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழ வளாகத்தில் அடக்கம் செய்ய துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

வருமானவரி செலுத்த முடியவில்லை… வட்டிமேல் வட்டி போடுகிறார்கள் – கங்கனா ரனாவத் வேதனை

Admin

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

அமெரிக்கா – பிரிட்டன் இடையே பயண வழித்தடம்: இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை

Admin

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

நான் இந்தியன் என்பது எப்போதும்என்னுள் இருக்கிறது! – சுந்தர் பிச்சை பேச்சு

Admin

Leave a Comment